தமிழரின் வரலாற்று அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செய்வோம் என குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச அகழாய்விற்காக மிகப்பெரிய குழுவையும் களமிறக்க உள்ளதாகவும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று இதற்காக ஆய்வு செய்ய உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamilnadu Archaeology Findings: Team will be sent to foreign nations to do researches says, CM Stalin.
#MKStalin
#Archaeology
#Keeladi
#PorunaiRiver